மெல்லினம் – சில குறிப்புகள்

நேற்று முன் தினம் மதியத்திலிருந்து நேற்று மாலை ஏழு மணிவரை என்னுடைய லேப்டாப்பில் பிரச்னை. இணையத் தொடர்பு கிடைக்கவில்லை. இணையம் தேவைப்படாத வேறு வேலைகளையும் செய்யமுடியவில்லை. மரணப்படுக்கையில் இருக்கும் நூற்றுக்கிழவனின் இறுதி சுவாசம் போல சிபியூ இயங்கிக்கொண்டிருந்தது. உள்ளிருக்கும் கோப்புகளைப் பிரதியெடுத்து வைக்கக்கூட முடியாத சூழல். எந்த கமாண்ட் கொடுத்தாலும் சிபியூவின் புத்தியில் அது உறைத்து, செயலுக்கு வர குறைந்தது அரைமணி நேரம் பிடித்தது. இயங்கிக்கொண்டிருந்த அனைத்து ப்ரோக்ராம்களையும் நிறுத்திவிட்டுப் பார்த்தாலும் ஒன்றும் நடக்கவில்லை. AntiVirus பிரச்னை. … Continue reading மெல்லினம் – சில குறிப்புகள்